JUST IN

Advertisement

இந்தியாவை அச்சுறுத்தும் கொரோனா: 70 ஆயிரத்தை கடந்தது பாதிப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 70,756ஆக உயர்ந்துள்ளது


Advertisement

கொரோனாவால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70ஆயிரத்தை கடந்துள்ளது. இது தொடர்பாக, மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 67,152லிருந்து 70,756ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 20,917லிருந்து 22,455ஆக உயர்வு. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,206லிருந்து 2,293ஆக உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளது.

image


Advertisement

மேலும் மகாராஷ்டிராவில் 23,401 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 4,786ஆக உயர்வு. அங்கு கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 868ஆக உயர்ந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

சிறப்பு ரயில்களில் பயணம் செய்பவரா நீங்கள் ? இதனை கவனியுங்கள் !

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement