CMDA-வில் வேலை - விண்ணப்பிக்கத் தயாரா ?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் எனப்படும் சிஎம்டிஏ (CMDA)-வில் ஜூனியர் அசிஸ்டெண்ட், ஸ்டெனோ டைபிஸ்ட் கிரேடு-3, தட்டச்சர், ஃபீல்டுமேன், மெசன்ஜர் உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


Advertisement

image

பணிகள் & காலிப்பணியிடங்கள்:
1. ஜூனியர் அசிஸ்டெண்ட் - 34
2. ஸ்டெனோ டைபிஸ்ட் கிரேடு-3 - 24
3. தட்டச்சர் - 10
4. ஃபீல்டுமேன் - 19
5. மெசன்ஜர் - 44


Advertisement

image

மொத்தம் = 131 காலிப்பணியிடங்கள்

இதையும் படிக்க: ஐ.ஏ.எஸ் , ஐ.பி.எஸ் ஆக விருப்பமா ? - விண்ணப்பிக்கத் தயாரா?


Advertisement

முக்கிய தேதிகள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.02.2020

ஊதியம்:
குறைந்தபட்சமாக, ரூ.15,700 முதல் அதிகபட்சமாக ரூ.50,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

குறிப்பு: பணிகளுக்கேற்ப மாத சம்பளத்தில் மாற்றங்கள் இருக்கும்.

கல்வித்தகுதி:
1. ஜூனியர் அசிஸ்டெண்ட் - ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பை பயின்று தேர்ச்சி அவசியம்.
2. ஸ்டெனோ டைபிஸ்ட் கிரேடு-3 - பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அத்துடன் தட்டச்சு (ஆங்கிலம், தமிழ்) பயின்றிருத்தல் வேண்டும்.
3. தட்டச்சர் - பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அத்துடன் தட்டச்சு (ஆங்கிலம், தமிழ்) பயின்றிருத்தல் வேண்டும்.
4. ஃபீல்டுமேன் - பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அத்துடன் சைக்கிள் ஓட்டத்தெரிந்தவராக இருத்தல் வேண்டும்.
5. மெசன்ஜர் - எட்டாம் வகுப்பில் தேர்ச்சி அவசியம்.

Image result for CMDA

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில், https://www.cmdarecruitment.in/ அல்லது http://www.cmdachennai.gov.in/ - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம்.

மேலும், இது குறித்த முழுத் தகவல்களை பெற,
https://www.cmdarecruitment.in/cmda-directrecruitment2020.pdf - என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

loading...

Advertisement

Advertisement

Advertisement