உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. கடைசி நாள் என்பதால் மனுத்தாக்கல் செய்ய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஏராளமானோர் குவிந்தனர். வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை நடைபெறவுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் மாநிலத் தேர்தல் ஆணையருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. உள்ளாட்சித் தேர்தலுக்கான மனுத் தாக்கல் நிறைவடைந்த நிலையில், மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமிக்கு எதிராக திமுக உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.
ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க இலவச தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.'
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் நீடிக்கும் நிலையில் மாணவர்களை அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சந்தித்து பேசினர்.
சட்டம், ஒழுங்கை காக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்தில் படித்த லெஃப்டினென்ட் ஜெனரல் மனோஜ் முகுந்த் நராவனே நாட்டின் அடுத்த ராணுவ தளபதியாக பொறுப்பேற்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசியலில் நுழைய வேண்டாம் என நடிகர் அமிதாப் பச்சன் கூறிய அறிவுரையை தம்மால் பின்பற்ற முடியவில்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். தமக்கு நடிகர் அமிதாப் பச்சன் வழிகாட்டியாக இருந்து வருகிறார் என்றும், அவர் பின்பற்றி வரும் 3 விஷயங்களை தமக்கு அறிவுரையாக கூறினார் என்றும் தெரிவித்தார்.
Loading More post
விவசாயிகள், ஏழைகளின் நகைக்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி: முதல்வர் அறிவிப்பு
தேசியகுழு உறுப்பினர் முதல் மாநில செயலாளர் வரை... தா.பாண்டியனின் அரசியல் பயணம்
”அடித்தட்டு மக்களுக்காகவே வாழ்ந்தவர்” - தா.பாண்டியன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்
இன்று மாலை செய்தியாளர்களை சந்திக்கும் தலைமை தேர்தல் ஆணையர்- தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பு
மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் தா.பாண்டியன் காலமானார்!
ராகுல் காந்தியின் 'வடக்கு - தெற்கு' கருத்து: அதிர்வலையும் விளைவுகளும் - ஒரு பார்வை
“இப்படியா பிட்ச் ரெடி பண்ணுவீங்க”- நரேந்திர மோடி ஸ்டேடியத்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்
’வடிவேலு உடல்மொழியை நினைச்சாலே பொழைச்சிக்கலாம்!’ - சிவாங்கி கலகல பேட்டி
திரையும் தேர்தலும் 7: எம்.ஆர்.ராதா தனிப்பாதை; சிவாஜியின் 'நகர்வு'; எம்.ஜி.ஆரின் எழுச்சி!