பேனர் விழுந்து விபத்து ஏற்பட்டு சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் ஜெயகோபால் மைத்துனர் கைது செய்யப்பட்டார்.
சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து விபத்து ஏற்பட்டு சுபஸ்ரீ என்ற பெண் உயிரிழந்த வழக்கில், அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மைத்துனர் மேகநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரத்தில் தலைமறைவாக இருந்து மேகநாதனை காவல்துறையினர் கைது செய்தனர்.
முன்னதாக, சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில், 15 நாட்களாக தலைமறைவாக இருந்த அதிமுக பிரமுகர் ஜெயகோபால் கைது செய்யப்பட்டார். சென்னையில் தலைமறைவான ஜெயகோபால், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் உள்ள சொகுசு விடுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் தெரியவந்தது. அவரின் நண்பர் கொடுத்த தகவலின்படி, அங்கு விரைந்த காவல்துறையினர், ஜெயகோபாலை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
Loading More post
“சி.எஸ்.கே-வில் வீரர்களை தக்கவைத்தது தான் தோனியின் ஸ்பெஷாலிட்டி” - கவுதம் காம்பீர்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
"தேர்தல் வந்துவிட்டதால் ஸ்டாலின் வேல் கூட குத்திக்கொள்வார்" - செல்லூர் ராஜூ
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு... இளம் தாயை 6 கி.மீ தூரம் சுமந்து சென்ற ராணுவ வீரர்கள்!
''கோப்பையை என் கைகளில் கோலி கொடுத்தபோது கண் கலங்கிவிட்டேன்'' - மனம் திறந்த நடராஜன்!
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!