தலைமைச்செயலகத்துக்குள் புகுந்த நல்ல பாம்பு : சீறும் வீடியோ..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னை தலைமைச் செயலகத்துக்குள் நல்ல பாம்பு பிடிப்பட்டது. நான்காம் எண் நுழைவாயில் வழியே நுழைந்த பாம்பைப் பார்த்த பலர் கூச்சலிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அருகே புதருக்குள் புகுந்த பாம்பு குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.


Advertisement

 


Advertisement

விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின் பாம்பை பிடித்தனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement