பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா கொல்கத்தா..?: முதலில் பேட்டிங்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

 


Advertisement

கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. 

ஐபில் தொடரின் கடைசி லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடிவருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. கொல்கத்தா அணியில் பியூஸ் சாவ்லாவிற்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா களமிறங்குகிறார். மும்பை அணியில் எவின் லூயிஸ்-க்கு பதிலாக மெகிலினகன் மற்றும் சரணிற்கு பதிலாக இஷான் கிஷன் ஆகியோர் விளையாடுகின்றனர். 


Advertisement

கொல்கத்தா அணி இந்தப் போட்டியில் வெற்றிப் பெற்றால் பிளே ஆஃப் சுற்றிற்கு முன்னேறும் என்பதால் அந்த அணி வெற்றிப் பெற கடினமாக விளையாடும். அதேபோல மும்பை அணி கடந்த முறை அடைந்த தோல்விக்கு பழி தீர்க்கும் வகையில் இம்முறை வெற்றியை நோக்கி விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சற்றுமுன் வரை 3 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி விக்கெட் இழப்பின்றி 15 ரன்கள் எடுத்துள்ளது. கில் 5 ரன்களுடனும், லின் 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.


Advertisement

 

loading...

Advertisement

Advertisement

Advertisement