சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் ’விவேகம்’ படத்திற்கான எதிர்பார்ப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. சிக்ஸ்பேக்குடன் வெளியான அஜித்தின் புகைப்படத்தை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர். அடுத்தடுத்து அதிரடியாக இந்தப் படத்தின் போஸ்டர்களும் வெளியாகி வருகின்றன.
விவேக் ஓபராய், அக்ஷராஹாசன் உள்ளிட்டோர் நடிக்கும் ’விவேகம்’ படத்தின் படப்பிடிப்பு பிரமாண்ட பொருள் செலவில் பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. படத்தில் வரும் ஒரு சண்டைக்காட்சியில் அஜித் உயிரை பணயம் வைத்து நடித்துள்ளாராம், மேலும் பனிமலையில் வரும் சண்டைக்காட்சி ஹாலிவுட் தரத்தில் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. ’விவேகம்’ டீசர் மே 1ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Loading More post
அசாம் தேர்தல் களம்: தேயிலைத் தொழிலாளர்களை குறிவைக்கும் பாஜக, காங்கிரஸ்!
திருப்பூர்: ஏ.டி.எம். இயந்திரம் கொள்ளை - வட மாநில கொள்ளையர்கள் 6 பேர் கைது.!
சூடுபிடிக்கும் தமிழக தேர்தல்களம்.. மீண்டும் குழப்பத்தில் புதுச்சேரி.. முக்கியச் செய்திகள்!
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்களா? இதோ இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்
திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - கே.எஸ்.அழகிரி
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?