[X] Close >

சவுதி அரேபியாவில் முதல்முறையாக பெண் செய்தி வாசிப்பாளர் நியமனம்

Female-Newsreader-Makes-History-In-Saudi-Arabia

சவுதி அரேபியாவில் முதல் முறையாக பெண் செய்தி வாசிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.


Advertisement

சவுதி அரேபியாவில் பெண்களுக்கு என்று பல்வேறு கட்டுபாடுகள் உள்ளன. இந்நிலையில், விஷன் 2030 என்ற பெயரில் சவுதி சமூகத்தை நவீனமாக்கும் வகையில் அந்நாட்டு அரசு அதிகப்படியான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

Read Also -> ’பெங்களூர் டேஸ்’ ரீமேக்: நடிகர் ராணா திடீர் வருத்தம்!


Advertisement

Read Also -> உலகின் சிறந்த கால்பந்து வீரராக லூகா மோட்ரிச் தேர்வு  

வாகனங்கள் ஓட்ட பெண்களுக்கு அனுமதி, திரையரங்குகள் செயல்படுத்தியது உள்ளிட்ட திட்டங்கள் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. அந்த வகையில், தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக வீம் அல் தஹீல் என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மாலை நேரங்களில் ஆண் வாசிப்பாளருடன் இணைந்து செய்திகளை வாசிக்க அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் வீம் அல் தஹீல் முதல் பெண் செய்தி வாசிப்பாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.


Advertisement

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close