JUST IN

Advertisement

ஹோலிக்கு வாழ்த்து சொன்ன ஹாலிவுட் நடிகை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஹோலி பண்டிகையை முன்னிட்டு இந்திய ரசிகர்களுக்கு ஹாலிவுட் நடிகை எம்மா வாட்சன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


Advertisement

இந்தியாவில் இன்று ஹோலி பண்டிகைக் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து அரசியல் தலைவர்கள், ஹோலி வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதே போல, ஹாலிவுட் நடிகை எம்மா வாட்சனும் ஹோலி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், ’நமஸ்தே இந்தியா. அனைவருக்கும் இனிய ஹோலி வாழ்த்துகள். இந்த நாளில் நான் நடித்துள்ள, பியூட்டி அண்ட் த பீஸ்ட்’ படத்தை பார்க்கத் தவறாதீர்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement