வால்பாறையில் காட்டு யானைகள் நியாயவிலை கடையை உடைத்து, அரிசி, பருப்பு போன்றவற்றை மிதித்து சேதப்படுத்தி உள்ளன.
கெஜமுடி எஸ்டேட் குடியிருப்பு பகுதிக்குள் 6 காட்டு யானைகள் தஞ்சம் அடைந்துள்ளன. இந்த யானைகள் பகல் நேரங்களில் வெளியில் வந்து, பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் வால்பாறையில் உள்ள நியாவிலை கடைக்கு சென்ற 6 காட்டு யானைகள் ரேசன் கடை ஜன்னல் கதவை உடைத்து சேதப்படுத்தியுள்ளன. மேலும் அங்கிருந்த அரிசி, பருப்பு போன்றவற்றை மிதித்து சேதமாக்கி உள்ளன. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் யானைகளை அருகில் இருந்த வனப் பகுதிக்குள் விரட்டினர். மேலும் இந்த பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியில் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Loading More post
“கோயிலில் நடைபெறும் திருமணத்தில் 10 பேருக்கு மேல் அனுமதியில்லை!” - இந்து சமய அறநிலையத்துறை
கொரோனா பாதிப்பில் 3 மாநிலங்களின் 50 மாவட்டங்களில் மோசமான நிலை: மத்திய அரசு எச்சரிக்கை
“மாணாக்கர்களின் ஆரோக்கியம்தான் முக்கியம்” - தேர்வுகளை ரத்து செய்ய கெஜ்ரிவால் கோரிக்கை!
மேற்கு வங்க தேர்தல்: பரப்புரை தடையை எதிர்த்து மம்தா பானர்ஜி தர்ணா போராட்டம்
”மேற்கு வங்கத்தில் பாஜகவை குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது; ஆனால்...!” - பிரசாந்த் கிஷோர்
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!