காவல்துறையினர் பொதுமக்கள் மோதல் - காவலர் உயிரிழப்பால் 144 தடை உத்தரவு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டதில் பெண் காவலர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 


Advertisement

இதனை அடுத்து காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இரு தரப்பும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இந்த தாக்குதலில் காவலர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த மோதலை அடுத்து அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. மேலும் கலவரம் பரவாமல் இருக்க அப்பகுதி முழுவதும் தகவல் தொடர்பு சேவைகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement