தெருவில் சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடிய கோலி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்திய கிரிக்கெட் அணிக் கேப்டன் விராட் கோலி, இலங்கையில் தெருவில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த வீடியோ இணையதளத்தில் அதிகம் பேரால் பகிரப்பட்டு வருகிறது.
 
தெருவில் சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடிய கோலி, இடது கை மட்டையாளராக மாறினார். சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் விக்கெட் கீப்பராக செயல்பட்டார். இலங்கைக்கு பயணம் செய்துள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் தொடரை 3-0 ஒருநாள் கிரிக்கெட் தொடரை 5-0 என வென்றது. இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை விளையாடி வருகிறது. இந்நிலையில் ஓய்வு நேரத்தில் இலங்கையில் உள்ள தெருவில் விராட் கோலி விளையாடிய வீடியோ வெளியாகி இருக்கிறது.


Advertisement

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement