[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர்; எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS குடிநீர் பிரச்னைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் லாரி மூலம் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது

வங்கதேசத்துக்கு உதவ தயார்.... அமெரிக்கா, ஜப்பான் அறிவிப்பு

bangladesh-cafe-attack

வங்கதேசத்தில் பயங்கரவாதத்தை வேரறுக்க தேவையான உதவிகளை செய்யத் தயார் என அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.

வங்கதேச தலைநகர் டாக்காவில் பயங்கரவாதிகள் கடந்த வாரம் நடத்திய தாக்குதலில் 20 வெளிநாட்டினர் உயிரிழந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கிடையில் இந்திய வங்கதேச எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 4 ஆயிரத்து 96 கிலோ மீட்டர் நீளமுள்ள எல்லைப் பகுதியில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். சந்தேகத்திற்கு இடமான எந்த ஒரு நிகழ்வு குறித்தும் உடனடியாக தகவல் தருமாறு எல்லைப்பகுதி காவல் நிலையங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close