[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா, தென்னாப்ரிக்கா இடையே ராஞ்சியில் இன்று தொடங்குகிறது மூன்றாவது டெஸ்ட் போட்டி
  • BREAKING-NEWS பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

பள்ளி நூலகத்தில் ஹாரிபாட்டர் நாவல்களுக்குத் தடை

horry-potter-novel-ban-in-school

தெற்கு அமெரிக்காவின் டென்னிசி மாநிலத்தில் உள்ள பள்ளி நூலகத்தில் ஹாரிபாட்டர் நாவல்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் எழுத்தாளரான ஜே.கே.ரௌலிங்  எழுதிய ஹாரிபாட்டர் நாவல் உலக அளவில் விற்பனையில் சாதனை படைத்தது. ஆனால், இதில் உள்ள சில வாக்கியங்களை உச்சரிக்கும்போது மாணவர்களின் மனதில் தீயசக்திகளை கற்பனை செய்யும் உணர்வு ஏற்படுவதாகவும் இதனால் ஹாரிபாட்டர் நாவல் தடை செய்யப்படுவதாகவும் டென்னிசி கத்தோலிக பள்ளியின் தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார். 

ஹாரிபாட்டர் நாவலை நூலகத்தில் இருந்து நீக்க வேண்டும் என அமெரிக்கா மற்றும் ரோமில் உள்ள தீயசக்திகளை ஓட்டுபவர்களிடமிருந்து பரிந்துரை வந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close