[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு

அமெரிக்காவின் டெக்சாஸில் கனமழையால் வெள்ளம்; சாலைகள் துண்டிப்பு

heavy-rains-pound-south-texas-causing-flash-flood

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் பெய்த கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கார்பஸ் கிறிஸ்டி உள்ளிட்ட நகரங்கள் நீரில் மூழ்கி‌ன.

ஒரே நாளில் 2‌8 சென்டி மீட்டர் மழை பெய்ததால், முக்கியச் சாலைகள் துண்டிக்கப்பட்டன. ஏராளமான கார்க‌ள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. மாநிலத்தின் முக்கியப் பகுதிகளில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. ‌

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close