[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சுங்கச்சாவடி தாக்குதல், என்.எல்.சி முற்றுகை போராட்ட வழக்கில் வேல்முருகனுக்கு நிபந்தனை ஜாமீன்
  • BREAKING-NEWS தமிழ் உள்ளிட்ட மொழிகளில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத அனுமதிக்கப்படும்- மத்திய அமைச்சர் ஜவடேகர்
  • BREAKING-NEWS ஜூலை 12 இல் எஸ்.வி.சேகர் ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும்- நெல்லை நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஜம்மு- காஷ்மீரின் பந்திப்போரா பகுதியில் பாதுகாப்புப் படையினரால் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS பி.எட் 2 ஆண்டு பட்டப்படிப்புக்கு 21 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை விண்ணப்ப விநியோகம்
  • BREAKING-NEWS தருமபுரி: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 30,000 கன அடியில் இருந்து 26,000 கன அடியாக குறைந்தது
  • BREAKING-NEWS வேலூர்: ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீசிய சூறைக்காற்றில் சுமார் 5,000 வாழைகள் சாய்ந்தன

பிலிப்பைன்ஸை தாக்கிய டெம்பின் புயல்: ‌வீடுகளை சூழ்ந்த வெள்ளம்

philippines-storm-never-experienced-a-flood-like-it

பிலிப்பைன்ஸை தாக்கிய டெம்பின் புயல் காரணமாக ‌வீடுகளை சூழ்ந்த வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸில் கோர தாண்டவமாடிய டெம்பின் புயலால், சால்வேடார் நகரம் கடும் சேதத்தை சந்தித்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை அவசர க‌தியில் அனுப்பி வைக்குமாறு சால்வேடார்‌ நகர மேயர் ஹஸனார் தவன்தாவன் கேட்டுக் கொண்டுள்ளார். இந்தப் புயலால் நகரில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள், கட்டடங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்திருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு ஸ்தம்பித்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close