[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திரையரங்குகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள புதிய டிக்கெட் கட்டணத்திற்கான அரசாணை வெளியீடு
  • BREAKING-NEWS ஐ லவ் யூ அனிருத் சார்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி
  • BREAKING-NEWS ஜிஎஸ்டி இறுதி முடிவில் காங்கிரசுக்கு சமபங்கு உள்ளது: பிரதமர் மோடி
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் முடக்கப்பட வாய்ப்பே இல்லை: வைத்திலிங்கம் எம்.பி
  • BREAKING-NEWS போக்குவரத்து விதிகளை கடைபிடித்து “சாலை விபத்தில்லா தீபாவளியாக” அமைய வேண்டும் : தமிழக அரசு
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு அக்.23க்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS ஜெயலலிதா அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது: வெங்கையா நாயுடு
  • BREAKING-NEWS தலைமைச் செயலகத்தில் மத்திய மருத்துவக்குழு, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆலோசனை
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் விசாரணை தொடங்கியது
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் வழக்கில் நாங்கள்தான் வெற்றி பெறுவோம்: தம்பிதுரை
  • BREAKING-NEWS பிரதமர் மோடிக்கு எதிரான மனோபாவம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது: திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியருக்கு கத்திவெட்டு
  • BREAKING-NEWS கோமுகி அணையில் இருந்து 22 ஆம் தேதி முதல் பாசனத்துக்காக நீர்திறக்க முதலமைச்சர் உத்தரவு
  • BREAKING-NEWS டெங்கு தடுப்பு ஆய்வுக்கூட்டம்: அலட்சியமாக விளையாடிய அதிகாரிகள்
உலகம் 27 Sep, 2017 08:21 PM

மாணவி பாலியல் வன்கொடுமை: 7 பேருக்கு மரண தண்டனை

srilanka-student-harassment

இலங்கை யாழ்ப்பாணத்தில் மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இலங்கையில் தமிழர்கள் வாழக்கூடிய பகுதியான யாழ்ப்பாணத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வித்யா என்ற மாணவியை ஒன்பது பேர் கொண்ட கும்பல் கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது. இதுதொடர்பான வழக்கை விசாரித்து வந்த யாழ்ப்பாணம் மேல்நிலை நீதிமன்றம், சுவிஸ்குமார் உள்ளிட்ட 7 பேருக்கு மரண தண்டனை விதித்தது. மேலும் 2 பேரை விடுவித்தது. 
இலங்கை அதிபர் தீர்மானிக்கும் தினத்தன்று, தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களை உயிர் பிரியும் வரை தூக்கிலிட வேண்டும் என்று தீர்ப்பில் குறிப்பிட்டப்பட்டுள்ளது. வழக்கில் சம்பந்தப்பட்ட சுவிஸ்குமாரை விடுவிக்க காவல்துறைக்கு அறிவுறுத்திய அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததுள்ளது.
 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close