[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காய்ச்சலால் தொடரும் மரணங்கள்: நேற்று மட்டும் 10 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS திருவள்ளூரில் டெங்கு கொசு உற்பத்தியாக காரணமாக இருந்த 2,533 வீடுகளுக்கு நோட்டீஸ்: ஆட்சியர்
  • BREAKING-NEWS திண்டிவனத்தில் கொசு உற்பத்தியாகும் வகையில் செயல்பட்ட 2 கட்டடங்களுக்கு ரூ.2லட்சம் அபராதம்
  • BREAKING-NEWS கொசு உற்பத்தியாகும் வகையில் செயல்பட்ட திருவாரூர் ரயில் நிலையத்திற்கு ரூ.10,000அபராதம்
  • BREAKING-NEWS சென்னையில் மெர்சல் படத்தை பார்த்துவிட்டு வைகோ பாராட்டு
  • BREAKING-NEWS மெர்சலுக்கு தணிக்கை சான்றிதழ் பெறப்பட்ட நிலையில் மீண்டும் தணிக்கை செய்ய வேண்டாம்: கமல்ஹாசன்
  • BREAKING-NEWS அதிமுகவுக்கு ஆதரவாக திமுகவில் 40 ஸ்லீப்பர் செல் எம்எல்ஏக்கள் உள்ளனர்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
  • BREAKING-NEWS மெர்சல் திரைப்படத்தில் ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களில் தவறு எதுவுமில்லை: மண்டல தணிக்கைக்குழு அதிகாரி
  • BREAKING-NEWS சித்த மருத்துவர்களின் மேற்பார்வையில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுகிறது: சுகாதாரத்துறை செயலர்
  • BREAKING-NEWS பாஜகவில் இருந்து விஜய்க்கு முதல் ஆதரவு
  • BREAKING-NEWS டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசு புழு உருவாகாமல் மக்கள் தடுக்க வேண்டும்: முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS மெர்சல் தயாரிப்பாளர், நடிகர்களை பாஜக மிரட்டுவதாக புகார் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூ.கண்டனம்
  • BREAKING-NEWS சாதனை படைத்த மெர்சல்: ஒரே நாளில் ரூ.33 கோடி வசூல்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியால் நாட்டில் பொருளாதார புரட்சி நடந்து வருகிறது: தமிழிசை சவுந்தரராஜன்
உலகம் 08 Aug, 2017 10:14 PM

சீனாவில் நிலநடுக்கம்: 100 பேர் உயிரிழந்ததாக தகவல்

china-earthquake-100-dead

சீனாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கிட்டத்தட்ட 100 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்திய நேரப்படி இரவு 9:19 மணிக்கு சிச்சுவான் மாகாணத் தலைநகர் செங்குடுவில் இந்த பூகம்பம் ஏற்பட்டிருக்கிறது. ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் ஏறத்தாழ 100 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் காரணமாக ஏராளனமான வணிக வளாகங்கள், வீடுகள் பெரிய அளவில் ஆட்டம் கண்டது. இதனால் மக்கள் அலறியடித்து ஓடி தெருக்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளதால் இடிபாடுகளில் சிக்கி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். மீட்புக் குழுவினர், இளைஞர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என மக்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close