[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

ட்ரம்பின் மகளை நோக்கி கூச்சலிட்ட நபர் விமானத்தில் இருந்து வெளியேற்றம்

passenger-dropped-out-of-airplane-for-speaking-against-trump-s-daughter

டொனால்ட் ட்ரம்ப்பின் மகள் இவான்கா ட்ரம்ப்பை நோக்கி கூச்சலிட்டவர் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

டொனால்ட் ட்ரம்ப்பின் மகள் இவான்கா ட்ரம்ப் குடும்பத்தினரோடு ஹவாய் செல்வதற்காக ஜான் எஃப் கென்னடி விமான நிலையத்தில் இருந்து ஜெட் ப்ளூ விமானத்தில் ஏறினார். அப்போது அங்கிருந்த சக பயணி ஒருவர் இவான்கா ட்ரம்ப்பை நோக்கி கூச்சளிட்டுள்ளார். மேலும் அவர் “நீங்கள் நாட்டை சீரழித்துவிட்டீர்கள் தற்போது விமானத்தையும்‌ சீரழிக்க வந்துவிட்டீர்கள்’ என்று கூறியுள்ளார். இதையடுத்து விமானத்தில் இருந்த பணியாளர்கள் உடனடியாக அந்த நபரை விமானத்தில் இருந்து வெளியேற்றினர். பிறகு அவர் இவான்கா ட்ரம்ப்புடன் பயணிக்க அனுமதிக்கப்படவில்லை.

இதுகுறித்து ட்ரம்ப் நிறுவனம் இந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது என்று கருத்து தெரிவித்துள்ளது

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close