[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2003ஆம் ஆண்டிலிருந்தே தன்னை அழிக்க முயற்சி நடப்பதாக நித்தியானந்தா புகார்
  • BREAKING-NEWS வங்கிகளுக்கான கடன் வட்டியில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவிப்பு: ரெப்போ விகிதம் 5.15 சதவிகிதமாக நீடிக்கும்
  • BREAKING-NEWS திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பாஜக மாநில துணை தலைவர் அரசக்குமார் திமுகவில் இணைந்தார்

சூழ்நிலை ஏற்பட்டால் கமலும் நானும் இணைவோம் - ரஜினிகாந்த்

if-need-means-me-and-kamal-can-joint-in-politics-rajinikanth

மக்களின் நலுனுக்காக கமலுடன் இணையும் சூழல் ஏற்பட்டால் இணைவோம் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “தமிழக மக்களின் நலனுக்காக நானும், கமலும் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவோம். தமிழக நலனுக்காக சேர்ந்து பயணிக்க வேண்டிய நிலை வந்தால் இணைந்து பயணிப்போம். ஓபிஎஸ் எனக்கு கண்டனம் தெரிவித்தது அவருடைய தனிப்பட்ட கருத்து. அதுகுறித்து பதில்கூற விரும்பவில்லை” என்று தெரிவித்தார். 

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், “தமிழகத்தின் மேம்பாட்டிற்காக ரஜினியுடன் இணையும் சூழல் வந்தால் இணையத்தயார். நானும், ரஜினியும் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் இணைவோம். தமிழகத்தின் மேம்பாட்டிற்காக சேர்ந்து பயணிக்க வேண்டும் என்றால் பயணிப்போம்” என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close