[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்; ஆனால் ராஜிவ்காந்தியை ஆதரித்தவர்களை நான் கைது செய்வேன் - சீமான்
  • BREAKING-NEWS கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு

சென்னையில் நள்ளிரவில் பெய்த கனமழை

rain-fall-in-chennai-at-midnight

சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.

வெப்பசலனம் மற்றும் தென்மேற்கு பருவமழையின் தாக்கத்தினால் தமிழகத்தின் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னையில் தொடர்ந்து 3ஆவது நாளாக இரவில் கனமழை பெய்தது. தியாகராயநகர், வடபழனி, மீனம்பாக்கம், கிண்டி, சைதாப்பேட்டை, பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், வியாசர்பாடி, வண்டலூர் உள்ளிட்ட பல இடங்களில், 2 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. 

இதேபோல், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம், புதன்சந்தை சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். நாகை மாவட்டம் மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனார்கோவில் உள்ளிட்ட இடங்களில் பரவாலாக மழை பெய்தது. பகல்நேரத்தில் வாட்டிய வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிச்சியான சூழல் நிலவியதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close