[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒரே சமயத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து மீண்டும் ஆலோசனை நடத்த மோடி அரசு முடிவு
  • BREAKING-NEWS மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையாக மீனவர் குடும்பம் ஒன்றுக்கு ரூ.5000 வழங்கப்படும்- தமிழக அரசு
  • BREAKING-NEWS நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை முதல்வர் பழனிசாமி எதிரொலிக்கவில்லை- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 20ம் தேதி வெளியிடப்படும்- அமைச்சர் கே.பி.அன்பழகன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS தமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி

தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

chance-of-rain-in-tamilandu

சென்னையில் இரண்டாவது நாளாக இரவு நேரத்தில் சாரல் மழை பெய்தது.

சென்னையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று பகல் முழுவதும் வெயில் இன்றி வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. குளிர்ந்த காற்றும், மாலையில் ஆங்காங்கே தூரல் மழையும் பெய்தது. தொடர்ந்து இரண்டாவது நாளாக இரவு நேரத்தில் சாரல் மழை பெய்தது.

கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், எழும்பூர், வள்ளுவர்கோட்டம், தியாகராய நகர், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதனிடையே, வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close