[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி

தமிழக பட்ஜெட்: நெடுஞ்சாலை துறைக்கு ரூ13,605 கோடி ஒதுக்கீடு

tamilnadu-budget-2019-20

தமிழக பட்ஜெட்டியில் நெடுஞ்சாலை துறைக்கு ரூ.13,605 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2019 -20 ஆம் நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, உரையை வாசித்து வருகிறார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு: 

*  குடிசை மற்றும் சாலையோரம் வசிப்பவர்களுக்கு 38 ஆயிரம் குடியிருப்புகள் கட்டப்படும்.
*  சமூக நலத்துறைக்கு ரூ. 5,035.51 கோடி.


*  விவசாயத்துறைக்கு ரூ.10,550 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
*  வேளாண்மை துறை தோட்டக்கலை கல்லூரிகளை மேம்படுத்த ரூ.79.73 கோடி. 
*  21.70 லட்சம் விவசாயிகள் பிரதமரின் வேளாண் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்துள்ளனர்.
*  கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே புதிய வெள்ள தடுப்பணை.
*  நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகளுக்கு ரூ284 கோடி ஒதுக்கீடு.
*  நெடுஞ்சாலை துறைக்கு ரூ13,605 கோடி ஒதுக்கீடு

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close