[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் செப்.24ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா லோகோவை டெல்லியில் வெளியிட்டார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் நிபுணர் குழுவின் ஆய்வை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்திற்கு தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியம் கடிதம்
  • BREAKING-NEWS பாஜக அரசால்தான் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும் - அமித்ஷா
  • BREAKING-NEWS சுதந்திர இந்தியாவில் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி காலமானார்
  • BREAKING-NEWS சென்னையில் ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணம் உயர்வு
  • BREAKING-NEWS புழல் சிறையில் வார்டன்கள் அதிரடி இடமாற்றம்

ஒரே ஆண்டில் 3-வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை..!

mettur-dam-reached-full-capacity-for-3rd-time

நடப்பாண்டில் மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை 3-வது முறையாக எட்டியுள்ளது.

கேரளா மற்றும் கர்நாடகாவில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக கர்நாடக அணைகள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணை கடந்த மாதம் 23-ஆம் தேதியும், கடந்த 11-ஆம் தேதியும் நிரம்பியது. அதன் பின்னர் தற்போது மூன்றாவது முறையாக அணை நிரம்பியுள்ளது.

Also Read -> கேரள வெள்ள பாதிப்பு : திமுக எம்எல்ஏ, எம்பிக்கள் நிதியுதவி  

தற்போது மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 80 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 65 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 93.97 டி.எம்.சி உள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close