[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீ விபத்தில் 17பேர் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலை கைது செய்தது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்
  • BREAKING-NEWS கோவை: செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்; ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS புல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

பைக்கில் தரதரவென பெண்ணை இழுத்துச் சென்ற கொள்ளையர்கள்: அதிர்ச்சி வீடியோ

trichy-woman-crushed-by-robbers-with-bike

திருச்சியில் பெண்ணின் கைப்பயை பறிக்க முயன்ற கொள்ளையர்கள், அப்பெண்ணை சாலையில் தரதரவென்று இழுத்துச்சென்ற காட்சிகள் வெளியாகியுள்ளது.

திருச்சி மாவட்டம் அம்மாப்பேட்டையைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. இவர் துறையூரில் உள்ள வங்கி ஒன்றில் ரூ.90 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு சாலையில் நடந்து சென்றார். அப்போது கிருஷ்ணவேனி பையில் பணம் கொண்டு செல்வதை எப்படியோ? கொள்ளையர்கள் அறிந்துள்ளனர். இதனால் அவரைப் பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த 2 கொள்ளையர்களும் பணப்பையைப் பறித்தனர். 

ஆனால் பையை விடாமல் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார் கிருஷ்ணவேணி. இதனால் பல மீட்டர் தூரத்துக்கு அவரை கொள்ளையர்கள் தரதரவென இழுத்துச் சென்றனர். அப்போது அக்கம்பக்கத்தினர் கூச்சலிட்டதால் கிருஷ்ணவேணியை விட்டுவிட்டு கொள்ளையர்கள் தப்பியோடி விட்டனர். இந்தக் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. தற்போது அது வெளியாகி சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close