[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரதமர் மோடியும், அவரது சகாக்களும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் மலரப்போகின்ற அரசு மாநில சுயாட்சியை உறுதி செய்யும் அரசாக அமையும் - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு
  • BREAKING-NEWS ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள் உடனடியாகவோ அல்லது ஜன.25க்குள் பணிக்கு திரும்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS காங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவிக்கு ப்ரியங்கா காந்தி தகுதியானவர்தான் - திருமாவளவன்
  • BREAKING-NEWS கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் தன் மீது களங்கம் ஏற்படுத்தியதாக கூறி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மீது முதலமைச்சர் பழனிசாமி தரப்பில் ரூ.1.10 கோடி கேட்டு உயர்நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் காய்ச்சல் காரணமாக 8 பேர் உயிரிழப்பு

dengue-death-increase-in-tamilnadu

தமிழகத்தில் டெங்கு மற்றும் காய்ச்சலால் இன்று 8 பேர் உயிரிழந்தனர். 

திண்டுக்கல்லில் காய்ச்சல் காரணமாக விஜயகுமார் என்ற இளைஞர் உயிரிழந்தார். மதுரை கீழவளவு அருகேயுள்ள குழிச்சேவல்பட்டியைச் சேர்ந்த மலைச்சாமி என்பவர் வைரஸ் காய்ச்சலுக்கு இன்று உயிரிழந்தார். சேலம் உருக்காலை உதவி பொதுமேலாளர் ஜெகதீஷ்பிரசாத் என்பவர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தார். நெல்லை மாவட்டம் கடையநல்லூர் மாவடிக்கால் ஓடையைச் சேர்ந்த இளைஞர் மணி என்பவர் வைரஸ் காய்ச்சலால் இறந்தார். தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகேயுள்ள சின்னவத்தாலபுரத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரும் வைரஸ் காய்ச்சலால் உயிரிழந்தார். அதேபோல, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த பாபாகொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த அகமது என்பவரின் 6 மாத குழந்தை சகில் முகமது காய்ச்சலால் உயிரிழந்தது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close