[X] Close
JUST IN
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை
  • BREAKING-NEWS புழல் சிறையில் இருந்த எம்எல்ஏ கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS எக்காரணத்தை கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு ஆய்வு
  • BREAKING-NEWS 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச நடிகருக்கான IARA விருதுக்கு மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் தேர்வு
  • BREAKING-NEWS முதல்வர், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்

உலக இதய தினத்தை முன்னிட்டு மாரத்தான் போட்டி

marathon-competition-for-world-heart-day

உலக இதய தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மாரத்தான் போட்டியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வமாக கலந்துக் கொண்டனர். 

உலக இதய தினத்தை முன்னிட்டு பெரம்பலூரிலுள்ள தனியார் மருத்துவக்கல்லூரி சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில்  5-ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வமாக பங்கேற்றனர். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடங்கிய இந்தப் போட்டி துறையூர் சாலை அம்மாபாளையம் வரை நடைபெற்றது. இதில் திருச்சி,நாமக்கல்,கோவை,திருநெல்வேலி,கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து பல போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். 
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close