[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வாகன ஓட்டு‌நர் உ‌ரிமம் பெறுவதற்கான குறைந்த‌பட்ச கல்வி தகுதியை அடியோடு நீக்கம் செய்ய மத்திய அரசு முடிவு ‌செய்துள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS ஆந்திர போலீஸாருக்கு இன்று முதல் வார விடுமுறை அறிவித்தார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி
  • BREAKING-NEWS மக்களவை சபாநாயகராக பாஜவை சேர்ந்த ஓம் பிர்லா எம்.பி. போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • BREAKING-NEWS நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென்சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவு
  • BREAKING-NEWS தேர்தல் தோல்வியை அடுத்து கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டியை கலைத்தது காங்கிரஸ் கட்சி

நகைக்கடைகள் மீண்டும் போராட்டம்?

jwellers-plans-to-protest-again

கலால் வரியை ரத்து செய்ய வலியுறுத்தி மீண்டும் போராட்டத்தில் ஈடுபட தமிழ்நாடு நகைக்கடை உரிமையாளர்கள் ஆலோசித்து வருகின்றனர்.

மத்திய பட்ஜெட்டில் தங்க நகை மீது ஒரு சதவீதம் கலால்வரி உயர்த்தப்படும் என்று அறிவிப்பைத் திரும்ப பெறக்கோரி நகைக் கடை வியாபாரிகள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கூட்டுக்குழு அமைக்கப்படும் என்ற அறிவிப்பின்பேரில் போராட்டம் கைவிடப்பட்ட நிலையில், நகைக்கடை உரிமையாளர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close