[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி
  • BREAKING-NEWS தேர்தலுக்கு பின்பும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரம்: ஊழல் ஒழிப்பு ஆணையத்தை இன்று அணுகுகிறது காங்கிரஸ்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை

ஏப்ரல் கடைசி வாரத்தில் துணை ராணுவத்தினர் தமிழகம் வருகை: சிஆர்பிஎஃப் இயக்குனர் தகவல்

army-come-april-last-week-says-crpf-director

தமிழக சட்டமன்ற தேர்தலில் 400 கம்பனி துணை ராணுவம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் இயக்குனர் துர்கா பிரசாத் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆவடியில் உள்ள மத்திய ரிசர்வ் போலிஸ் படை பயிற்சி மையத்தை பார்வையிட்ட அவர், தமிழக சட்டப்‌பேரவைத் தேர்தலில் மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்புப் படை, எல்லைப் பாதுகாப்பு படை, இந்தோ திபெத்திய பாதுகாப்புப் படை ஆகியவற்றைச் சேர்ந்த 400 கம்பனிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகக் கூறினார். மேலும் அவர்கள் மேற்கு வங்கத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்ததும் ஏப்ரல் கடைசி வாரத்தில் தமிழகம் வருவார்கள் என்றார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close