[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்க வீரரை இடித்த விவகாரத்தில் விராட் கோலிக்கு ஐசிசி கண்டனம்
  • BREAKING-NEWS சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 6 வயது சிறுமி உயிரிழப்பு
  • BREAKING-NEWS கோரிக்கைகளை பரிசீலிப்பதாக நிதித்துறை செயலாளர் கூறியதால் வங்கி அதிகாரிகள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: நாளை வேட்பாளர் இறுதி பட்டியல்

rk-nagar-byelection-tomorrow-final-candidate-list

சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் நாளை மாலை வெளியாகிறது.

ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் முடிவடைந்தது. டி.டி.வி.தினகரன் (அ.தி.மு.க-அம்மா), மதுசூதனன் (அ.தி.மு.க-புரட்சித்தலைவி அம்மா), மருதுகணேஷ் (தி.மு.க.), மதிவாணன் தே.மு.தி.க.), கங்கை அமரன் (பா.ஜனதா), லோகநாதன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), ஜெ.தீபா (எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை) உட்பட பலர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர். போட்டியில் இருந்து விலக விரும்புவோர், தங்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற, நாளை கடைசி நாள்.

இதையடுத்து நாளை மாலை வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியாகும். அப்போதுதான் எத்தனை பேர் போட்டியிடுகிறார்கள் என்பது அதிகாரப்பூர்வமாகத் தெரிய வரும்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close