[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கான அரசாணை வெளியீடு
  • BREAKING-NEWS டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் அமலுக்கு வந்தது குடியரசுத் தலைவர் ஆட்சி
  • BREAKING-NEWS சென்னையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்பட்ட காற்று மாசு குறைந்துள்ளது
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: கந்தர்பால் அருகே கண்ட்டில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS தமிழகத்தில் வரும் 14ஆம் தேதிமுதல் 16ஆம் தேதிவரை 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS அயோத்தியில் ராமர் கோயில்: அறக்கட்டளை அமைக்கும் பணி தொடக்கம்

இரத்த வெள்ளத்தில் கிடந்த வாலிபர்...! கல்லால் தாக்கி படுகொலை

young-man-murder-in-vellore

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கீழ்பட்டி பகுதியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கீழ்பட்டி பகுதி அருகே விவசாய நிலத்தில், இளைஞர் ஒருவர் கல்லை போட்டு தாக்கிய நிலையில் இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்த போது, கொலை செய்யப்பட்டவரின் முகம் சிதைந்திருந்தால் அவர்களால் முழுமையாக அடையாளம் காண முடியவில்லை.

மேலும் இறந்தவர் உடல் அருகில் மது பாட்டில் இருந்ததால் குடிபோதையில் ஏற்பட்ட தகறாறு காரணமாக கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close