[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை அவதிக்குள்ளாக்க வேண்டும் என்பதே அமலாக்கத்துறையின் எண்ணம் - கபில் சிபல்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்

சோதனை சாவடியில் சிக்கியது ரூ.28 லட்சம்..!

rs-28-lakh-seized-in-checkpoint

நெல்லை மாவட்டம் தமிழக கேரள எல்லை பகுதியில் உள்ள புளியரை சோதனைச் சாவடியில் உரிய ஆவணம் இன்றி எடுத்து செல்லப்பட்ட 28 லட்சம் ரூபாய் பிடிபட்டது.

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே புளியரை சோதனை சாவடி உள்ளது. இதன் வழியாக தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு இரு சக்கரவாகனத்தில், ஜான் என்பவர் மூட்டையுடன் சென்றுள்ளார். அப்போது சோதனையில் இருந்த காவலர்கள் மூட்டையை சோதித்த போது, அதில் புதிய 2000, 500 ரூபாய் நோட்டுகள், பழைய 100, 50, 20,10 ரூபாய் என நோட்டுகள் என கட்டுகட்டாக இருந்துள்ளது. அந்த ரூபாயை உரிய ஆவணம் கேட்டபோது அவர் சமர்ப்பிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து, பணத்தை கைப்பற்றிய செங்கோட்டை காவல் துறையினர் அதனை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அதில் 28 லட்சம் ரூபாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close