[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS திமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

வர்தா புயல் பாதிப்புகளைப் பார்வையிட மத்தியக் குழு நாளை சென்னை வருகை

vardah-effect-centre-team-to-visit-tn-tomorrow

வர்தா புயல் பாதிப்புகளை பார்வையிடுவதற்காக மத்தியக்குழு நாளை சென்னை வருகிறது.

மத்திய அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ‌‌9 பேரைக் கொண்ட மத்தியக்குழுவினர், முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை புதன்கிழமை காலை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர். இதனையடுத்து, வர்தா புயல் பாதிப்பை விளக்கும் வகையில் தலைமைச் செயலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் புகைப்படங்களைப் பார்வையிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். பின்னர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வர்தா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை மத்தியக் குழுவினர் பார்வையிடுகின்றனர். இதையடுத்து திருவள்ளூர் மாவட்டத்தில் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை மத்தியக் குழுவினர் நேரில் பார்த்து வியாழக்கிழமை ஆய்வு செய்ய உள்ளதா‌க வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close