[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது

தடையில்லா பால் விநியோகம்.. ஆவின் நிர்வாகம் நடவடிக்கை

aavin-management-assures-milk-supply-will-be-normal

வர்தா புயலின் தாக்கத்தால் பால் விநியோகம் தடைபடாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று வழக்கமான அளவான 11.5 லட்சம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுதவிர நாள் முழுவதும் சென்னையில் உள்ள அனைத்து ஆவின் பாலகங்களிலும் கூடுதலாக பால் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதோடு நாளை வழக்கம்போல பால் விநியோகம் செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆவின் தெரிவித்துள்ளது. பால் விநியோகத்தில் ஏதேனும் தடை ஏற்பட்டால் நுகர்வோர் 1800 425 3300 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close