[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

தபால் வாக்குப்பதிவு திடீர் ரத்து ஏன்?..தெரிந்துகொள்ள இதப்படிங்க..!

no-postal-voting-in-3-constituency-election

தமிழகத்தில் நடைபெற இருக்கும் 3 தொகுதிகளுக்கான தேர்தலில் தபால் வாக்குப் பதிவு கிடையாது என, தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு நாளை மறுநாள் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தொகுதியில் உள்ள அரசுப்பணியாளர்கள் வாக்களிக்க வேண்டும் என்பதால் அவர்களுக்கு தேர்தல் நடைபெறும் தினத்தன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனால் அந்த மூன்று தொகுதிகளிலும் தபால் வாக்குப் பதிவு கிடையாது என ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். முன்னதாக தபால் வாக்குப் பதிவு நடந்தால் முறைகேடுகள் நடைபெறும் என திமுக புகார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஒவ்வொரு தொகுதிக்கும் 39 தேர்தல் ‌பார்வையாளர்கள் சுழற்சி முறையில் பணியில் இருப்பார்கள் என்றும் 2‌ மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு சதவிகிதம் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close