[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது
  • BREAKING-NEWS கஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு

காவிரி மேலாண்மை வாரியத்துக்கான தமிழக அரசு பிரதிநிதியின் பெயர் பரிந்துரை

cauvery-management-board-tamil-nadu-govt-nominates-subramanian

காவிரி மேலாண்மை வாரியத்தின் தமிழக அரசு பிரதிநிதியாக காவிரி தொழில்நுட்பப் பிரிவின் தலைவரான சுப்பிரமணியன் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியத்தினை வரும் செவ்வாய்க்கிழமைக்குள் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும், இந்த மேலாண்மை வாரியத்திற்கான பிரதிநிதிகளை தமிழகம் மற்றும் கர்நாடக அரசுகள் இன்று மாலைக்குள் மத்திய அரசுக்கு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து, தமிழக பொதுப்பணித் துறையின் கீழ் செயல்படும் காவிரி தொழில்நுட்பப் பிரிவின் தலைவராக பதவி வகிக்கும் ஆர். சுப்பிரமணியன் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பரிந்துரை தொடர்பான விபரஙகளை மத்திய அரசிடம் தமிழக அரசு வழங்கியது.

பொதுப்பணித் துறையில் நீண்ட நெடிய அனுபவம் கொண்ட சுப்பிரமணியன், காவிரி மேலாண்மை வாரியத்தில் தமிழக அரசின் நிலையை சிறப்பாக எடுத்துரைப்பார் என்றே கருதப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close