JUST IN
  • BREAKING-NEWS பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் டேங்கர் லாரியில் தீ-100 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS போரூர் மேம்பாலத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்
  • BREAKING-NEWS ரம்ஜான் திருநாளையொட்டி இஸ்லாமிய மக்களுக்கு புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி வாழ்த்து
  • BREAKING-NEWS சேலம்: ஓமலூர் பகுதியில் சட்டவிரோதமாக புதர்களில் மறைத்து மதுபாட்டில்கள் விற்றதாக 11 பேர் கைது
  • BREAKING-NEWS இலங்கையின் தலைமன்னரில் 2 பேரிடம் இருந்து 135 கிலோ கஞ்சா பறிமுதல்
  • BREAKING-NEWS கடலூரில் காவல்துறை மேற்கொண்ட சோதனையில் 96 ரவுடிகள் கைது
  • BREAKING-NEWS ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான அடுத்தகட்ட போராட்டம் குறித்து இன்று மதியம் ஆலோசனை
  • BREAKING-NEWS மேட்டூர் அணை நீர்வரத்து விநாடிக்கு 176 கன அடியில் இருந்து 153 கன அடியாக குறைந்தது
  • BREAKING-NEWS உளுந்தூர்பேட்டை அருகே கார் மீது பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS மதுரையில் ஜாக் அமைப்பினர் இன்று ரம்ஜான் கொண்டாடுகின்றனர்
  • BREAKING-NEWS ஆரணி அருகே பாத்திரக்கடை உரிமையாளர் வீட்டில் 36 சவரன் நகை கொள்ளை
  • BREAKING-NEWS திருப்பதி கோவிலில் நேற்று உண்டியலில் வசூலான தொகை ரூ.2.77 கோடி: தேவஸ்தான நிர்வாகம்
  • BREAKING-NEWS தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு
  • BREAKING-NEWS அரசு முறைப்பயணமாக அமெரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி
தமிழ்நாடு 22 Sep, 2016 08:47 AM

கர்நாடகா நீர்திறப்பு நிறுத்தம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு

கர்நாடக அணைகளில் இருந்து நீர்திறப்பு நிறுத்தப்பட்டுள்ளதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,144 கனஅடியில் இருந்து 3,493 கன அடியாக குறைந்தது.

தமிழகத்துக்கு 6 ஆயிரம் கன அடி நீர்திறக்க உச்சநீதிமன்றம் உத்த்ரவிட்டுள்ளநிலையில், முதல்வர் சித்தராமையா தலைமையில் நேற்று கூடிய கர்நாடக அமைச்சரவை நீர்திறப்பதை வரும் வெள்ளிக்கிழமை வரை நிறுத்த முடிவு செய்தது. இதையடுத்து கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு நீர்திறப்பு நிறுத்தப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கணிசமாகக் குறைந்து 3,493 கன அடியாக இருக்கிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 86.94 அடியாகவும், நீர் இருப்பு 49.21 டி.எம்.சி.,யாகவும் உள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுகிறது.

Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads