[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

முழுஅடைப்பு: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமைச்செயலர் ஆலோசனை

tamilnadu-bandh-chief-secretary-reviews-security-precaution-measures

தமிழகத்தில் நாளை நடைபெற உள்ள முழு அடைப்புப் போராட்‌டத்தின் போது வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள்‌குறித்து தலைமைச் செயலர் தலைமையில் ‌ஆலோசனை ‌நடைபெற்றது.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், காவல்துறை தலைவர், சென்னை ‌மாநகர காவல்துறை ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள்‌கலந்து கொண்டனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close