JUST IN
  • BREAKING-NEWS மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி
  • BREAKING-NEWS என் நாடிநரம்பில் ஓடுவதெல்லாம் கண்ணதாசனின் வரிகள் : இளையராஜா
  • BREAKING-NEWS எதிர்ப்புகள் வந்தால்தான் அரசியலில் ரஜினியால் சிறந்து விளங்க முடியும்: குருமூர்த்தி
  • BREAKING-NEWS அசாம்: கவுகாத்தியில் ரூ.2கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்
  • BREAKING-NEWS இந்தியிலும் பாஸ்போர்ட் என்பதை திரும்பப்பெற வேண்டும்: ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஸ்டாலின் முதல்வராகிவிடுவார் என்ற பயத்தில் ரஜினியை முன்னெடுக்கிறது பாஜக : சீமான்
  • BREAKING-NEWS உலக ஹாக்கி லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது இந்திய அணி
  • BREAKING-NEWS சசிகலா கூறியதால் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு: டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS நீட் தேர்வில் விலக்கு வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது: விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS மகாராஷ்ட்ராவில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய மாநில அரசு முடிவு
  • BREAKING-NEWS இலங்கை கடற்படையால் கைதான 8 தமிழக மீனவர்களுக்கு ஜூலை 7 வரை காவல்
  • BREAKING-NEWS நீட் தேர்வால் குழப்பமான கல்வி சூழல் உருவாகியுள்ளது: பிரின்ஸ் கஜேந்திரபாபு
  • BREAKING-NEWS உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசு அஞ்சுகிறது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் மசோதா நிறைவேற்றம்
விளையாட்டு 25 Jul, 2016 01:17 PM

நர்சிங் யாதவைத் தொடர்ந்து ஊக்க மருந்து சர்ச்சையில் மேலும் ஒரு இந்திய வீரர்

Cinque Terre

நர்சிங் யாதவைத் தொடர்ந்து மற்றொரு இந்திய மல்யுத்த வீரர் சந்தீப் துல்சி யாதவும் ஊக்க மருந்து சோதனையில் சிக்கியுள்ளார்.

கடந்த 5ஆம் தேதி நடத்தப்பட்ட ஊக்க மருந்து சோதனையின்போது, சந்தீப்‌ துல்சி, தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்தை உட்கொண்டது உறுதியானது. இவர், உலகச் சாம்பியன்ஷிப் மல்யுத்தப் போட்டியில், கிரேக்க ரோமன் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றிருந்த நர்சிங் யாதவ், தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை நடத்திய சோதனையில் சிக்கினார். இந்திய வீரர்கள் இரண்டு பேர், அடுத்தடுத்து ஊக்க மருந்து பிரச்னையில் சிக்கியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads