[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு
  • BREAKING-NEWS ஆகஸ்ட் 21 முதல் தனியார் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம்
  • BREAKING-NEWS சாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை- செங்கோட்டையன்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: ஹைதராபாத் அணியை வென்றது புனே

ipl-cricket-pune-beat-hyderbad

ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டக்வொர்த் லீவிஸ் முறையில் புனே அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற புனே அணி, ஹைதராபாத்தை முதலில் பேட்டிங் செய்ய வைத்தது. மழையால் தாமதமாகத் தொடங்கிய ஆட்டத்தில் ஹைதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்தது.

பின்னர் புனே அணி ஆடியபோது இடையில் மீண்டும் மழை குறுக்கிட்டது. பிறகு போட்டியை தொடர முடியாத நிலையில், டக்வொர்த் லீவிஸ் முறையில் 34 ரன்கள் வித்தியாசத்தில் புனே அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இன்றிரவு 8 மணிக்கு டெல்லியில் நடைபெறும் போட்டியில் குஜராத் லயன்ஸ் அணியும், டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோதுகின்றன.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close