[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை
  • BREAKING-NEWS திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்
  • BREAKING-NEWS மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு

ஹாங்காங் ஓபன்: 2வது சுற்றுக்கு சாய்னா முன்னேற்றம்

saina-nehwal-enters-pre-quarters-of-hongkong

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவின் சாய்னா நெவால் டென்மார்க் வீராங்கனையை எதிர்க்கொண்டார். இந்தபோட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய்னா முதல் செட்டை 21-19 என்ற கணக்கில் கைப்பற்றினார். இரண்டாவது செட்டில் சாய்னாவுக்கு டென்மார்க் வீராங்கனை  கடுமையான நெருக்கடி கொடுத்தார். இந்த செட்டை 23-21 என்ற கணக்கில் கைப்பற்றி இரண்டாவது சுற்றுக்கு சாய்னா முன்னேறினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close