[X] Close
JUST IN
 • BREAKING-NEWS கட்சித்தொடங்க தொண்டர்களிடம் பணம் கேட்ட ஒரே நபர் கமல்ஹாசன்- அமைச்சர் ஜெயக்குமார்
 • BREAKING-NEWS சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் 2 குழந்தைகளுடன் தாய் தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சி
 • BREAKING-NEWS டெஸ்ட்போட்டியின் 5 நாட்களிலும் பேட்டிங் செய்த 3வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார் புஜாரா
 • BREAKING-NEWS மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,600 கன அடியில் இருந்து 1,384 கன அடியாக குறைவு
 • BREAKING-NEWS ஆஸ்திரேலியா அருகே நியூகலிடோனியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
 • BREAKING-NEWS போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தால் புதுச்சேரியில் 3ஆவது நாளாக அரசுப்பேருந்துகள் இயங்கவில்லை
 • BREAKING-NEWS திருவண்ணாமலை: வந்தவாசி, தென்னாங்கூர், மருதநாடு, மும்முனி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் மழை
 • BREAKING-NEWS ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான்; கண்டுபிடித்த பின் அதை நிரூபிக்காமல் போவதும் குற்றம்தானே ஆராய்ச்சி மணி அடித்தாயிற்று: கமல்ஹாசன்
 • BREAKING-NEWS உலக அழகியாக தேர்வான இந்தியாவின் மனுஷி சில்லாருக்கு காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து
 • BREAKING-NEWS சர்ச்சைக்குள்ளான பத்மாவதி திரைப்படம் டிசம்பர்.1இல் வெளியாகவிருந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு: இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி
 • BREAKING-NEWS தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சி நடக்கும்போது அவரது அறையில் சோதனை என்பது அதிகாரவரம்பு மீறிய செயல்: திருமாவளவன்
 • BREAKING-NEWS அரசின் கைகளில் வேதா இல்லம் உள்ளது , அதற்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
 • BREAKING-NEWS தமிழகத்தில் பாடத்திட்ட மாற்றத்தை முதல்வர் பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார்: அமைச்சர் செங்கோட்டையன்
 • BREAKING-NEWS போயஸ் கார்டன் இல்லத்தை கோயில் என்று கூறுவதை ஏற்க முடியாது: ஈவிகேஎஸ் இளங்கோவன்
விளையாட்டு 21 Oct, 2017 09:45 AM

கஷ்டத்துக்கு பிறகு வரும் மகிழ்ச்சி இருக்கே..! பாண்ட்யா ஜிலீர்

don-t-compare-with-anyone-hardik-pandya

’கஷ்டமான சூழல்களை தாண்டி வந்தபின் கிடைக்கிற மகிழ்ச்சியும் நம்பிக்கையும் அழகானது’ என்று இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஹர்திக் பாண்ட்யா கூறினார்.

இந்தியா -நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி மும்பையில் நாளை நடக்கிறது. கடந்த ஆண்டு நியூசிலாந்து அணி, இந்தியா வந்தபோது, அணியில் நிலையான இடம் பிடிக்கும் தவிப்பில் இருந்தார் பாண்ட்யா. இன்று தவிர்க்க முடியாத வீரராக இருக்கிறார்.
வலைப் பயிற்சியில் இருக்கும் ஹர்திக் பாண்ட்யா கூறும்போது, 'அடுத்து வெளிநாடுகளில் நடக்க இருக்கிற தொடர்களில் விளையாடுவதை ஆவலுடன் எதிர்பாத்துக் காத்திருக்கிறேன். தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து போன்ற பெரிய அணிகளுடன் விளையாடுவதை விரும்புகிறேன். ஒவ்வொரு போட்டிக்கும் சிறப்பாக பயிற்சி செய்கிறேன். எனது ஆட்டத்தை மாற்ற விரும்பவில்லை. இப்போது எப்படி ஆடுகிறேனோ, அப்படி ஆடவே விரும்புகிறேன். கஷ்டமான சூழல்களை தாண்டி வந்தபின் கிடைக்கிற மகிழ்ச்சியும் நம்பிக்கையும் அழகானது. நான் அப்படித்தான் இருக்கிறேன். கபில்தேவுடன் என்னை ஒப்பிடுகிறார்கள். நான் ஏற்கனவே சொன்னது போல, அவர் ஜாம்பவான். அவரோடு என்னை ஒப்பிடுவது தேவையில்லாதது. நான், நானாக இருக்கவே விரும்புகிறேன்’ என்றார். 

Advertisement:
Advertisement:
adgebra
Advertisement:
[X] Close