[X] Close
JUST IN
  • BREAKING-NEWS போராடினாலே கைது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - கமல் ஹாசன்
  • BREAKING-NEWS வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS மதுரை காமராஜர் பல்கலை. துணை வேந்தரை நீக்கிய உத்தரவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS சுதந்திரமான நீதிமன்றங்களே மக்களுக்கு பெரும் பாதுகாப்பு - ப. சிதம்பரம்
  • BREAKING-NEWS கர்நாடகா: சித்ரதுர்கா அருகே ஜவஹனள்ளி பகுதியில் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி
  • BREAKING-NEWS மதுரையில்தான் எய்ம்ஸ் அமைய வேண்டும் என கனவு கண்டவர் ஜெயலலிதா - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
  • BREAKING-NEWS விவசாயிகளின் வருமானத்தை 2022 ஆம் ஆண்டுக்குள் இரண்டு மடங்காக உயர்த்த நடவடிக்கை - பிரதமர் மோடி

4- வது ஒரு நாள் போட்டி: பெங்களூர் பிட்ச் எப்படி?

ksca-to-roll-out-a-decent-odi-pitch

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் வியாழக்கிழமை நடக்கிறது. இதற்காக இரண்டு அணிகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் போட்டி நடக்கும் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தின் பிட்ச், டீசன்டானதாக இருக்கும் என்று பிட்ச் பராமரிப்பாளர் பிரசாந்த் ராவ் தெரிவித்துள்ளார். 
அவர் மேலும் கூறும்போது, ‘இந்த பிட்ச் அதிகமாக ரன் குவிக்க ஏதுவாக இருக்கும் என்று சொல்ல முடியாது. அதே நேரம் அப்படியிருக்காது என்றும் சொல்ல முடியாது. டீசன்டான பிட்சாக இருக்கும். ஐபிஎல் போட்டிகளின் போது இந்த பிட்ச் மெதுவான தன்மை கொண்டதாக இருந்தது. இருந்தாலும் அதுபற்றி புகார் ஏதும் வரவில்லை’ என்றார்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close