[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 22 ஆம் தேதி கல்லணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும்- அமைச்சர் துரைக்கண்ணு
  • BREAKING-NEWS நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிரான வாக்கெடுப்பு மாலை 6 மணிக்கு நடைபெறும்
  • BREAKING-NEWS புதிய தலைமுறை செய்தி எதிரொலி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை நீர்தேக்க பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிய 2 மினி லாரிகள் பறிமுதல்
  • BREAKING-NEWS புதுக்கோட்டையில் ஆளுநர் ஆய்வுக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது
  • BREAKING-NEWS குமரி: பெருஞ்சாணி அணையில் உபரி நீர் திறப்பால் தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்திற்கான முன்னேற்ற திட்டங்களை ரஜினி ஆதரிக்கிறார்; அதற்கு நன்றி- தமிழிசை
  • BREAKING-NEWS டீசல் விலை உயர்வு, சுங்க கட்டணம் உயர்வை குறைக்கக்கோரி நாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் லாரிகள் வேலைநிறுத்தம்

தடகள சாம்பியன்ஷிப்: ஈட்டி எறிதலில் இறுதிப் போட்டியில் தேவிந்தர் சிங்

devendar-singh-advances-to-finals-in-javelin-throw-in-athletics-world-championship

லண்டனில் நடைபெற்று வரும் உலகக் சாம்பியன்ஷிப் தடகளத்தில், இந்திய வீரர் தேவிந்தர் சிங், ஈட்டி எறிதலில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

உலக தடகளப் போட்டியின் ஈட்டி எறிதலில், இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். பி பிரிவில் நடந்த தகுதிச் சுற்றில் பஞ்சாப்பைச் சேர்ந்த தேவிந்தர் சிங், 84.60 மீட்டர் தூரம் வீசியெறிந்து ஐந்தாவது இடம் பிடித்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மற்றொரு இந்திய வீரரான நீரஜ் சோப்ரா, ஏ பிரிவு தகுதிச் சுற்றில் ஏழாவது இடமும், ஒட்டுமொத்த பட்டியலில் 15-வது இடமும் பிடித்தார். இதனால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை சோப்ரா இழந்தார். 13 வீரர்கள் பங்கேற்கும் இறுதிச் சுற்றுப் போட்டி நாளை நடைபெறவுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close