[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் என்பது தேர்தல் ஆணையத்தின் செலவை குறைக்கும், நேரத்தையும் குறைக்கும்- திருமாவளவன்
  • BREAKING-NEWS ஒரே சமயத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து மீண்டும் ஆலோசனை நடத்த மோடி அரசு முடிவு
  • BREAKING-NEWS மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையாக மீனவர் குடும்பம் ஒன்றுக்கு ரூ.5000 வழங்கப்படும்- தமிழக அரசு
  • BREAKING-NEWS நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை முதல்வர் பழனிசாமி எதிரொலிக்கவில்லை- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 20ம் தேதி வெளியிடப்படும்- அமைச்சர் கே.பி.அன்பழகன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி

’கடன் கொடுங்க ஜட்டு பாய்’.. ஜடேஜாவைக் கலாய்த்த சேவாக்

ravindra-jadeja-trolled-by-shewag-for-receiving-1lack-cash-prize

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டியில் ஆட்ட நாயகனாக ரவீந்திர ஜடேஜா அறிவிக்கப்பட்டார்.

இதற்காக ஜடேஜாவுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான பேடிஎம் பணம் பரிசுத்தொகை அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வைக் குறிப்பிட்டு ஜடேஜாவை கலாய்த்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக், நாடே ரூ.2000த்துக்கு சில்லறை கிடைக்காமல் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் உங்களின் பேடிஎம் கணக்கில் ரூ.1 லட்சம் வரவு வைக்கப்பட்டுள்ளது. அந்த பணத்திலிருந்து எனது பேடிஎம் கணக்குக்கு கொஞ்சம் பணத்தினை மாற்றி விடுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். கிரிக்கெட் மைதானங்களில் சிக்ஸர் மன்னனாக விளங்கிய சேவாக், ஓய்வுக்குப் பின்னர் தனது கருத்துகள் மூலம் டுவிட்டரில் சிக்ஸர் விளாசி வருகிறார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close