[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் பழுதான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற வேண்டும்; வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதால் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்கவும் கோரிக்கை - தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் வலியுறுத்தல்
  • BREAKING-NEWS பெரம்பலூர் தொகுதியில் உள்ள வெங்கலம் அரசு தொடக்க பள்ளி வாக்குச் சாவடியில் அதிமுகவினர் குடிபோதையில் ரகளை என புகார்
  • BREAKING-NEWS தமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி வெறும் 4.86% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன
  • BREAKING-NEWS தமிழகத்தில் தேர்தல் நடத்த முடியாத சூழ்நிலை உள்ள தொகுதிகள் எவை? - தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் தலைமை தேர்தல் ஆணையம் அறிக்கை கேட்டிருப்பதாக தகவல்
  • BREAKING-NEWS சாத்தூர் தொகுதி இடைத்தேர்தலுக்கான அமமுக வேட்பாளர் சுப்பிரமணியன் அலுவலகம், தோட்டத்தில் இருந்து ரூ.43 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அவரது வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை
  • BREAKING-NEWS வேலூர் மக்களவை தொகுதி தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் தள்ளுபடி - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS உத்திரமேரூர் அரசு கலைக்கல்லூரியில் லாரி ஓட்டுநர்கள் போராட்டம் செய்துவருவதால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணி பாதிப்பு

கரடு முரடான மலையில் பிரமிக்க வைக்கும் சைக்கிள் பந்தயம்

brandon-semenuk

அமெரிக்காவில், கரடு முரடான மலைப்பகுதியில் நடைபெற்ற சைக்கிள் பந்தயத்தில் கனடா வீரர் பிரான்டன் சேம்னக் பட்டம் வென்றார்.

அமெரிக்காவின் விர்ஜின் என்ற மலைப் பகுதியில், நடைபெற்ற சைக்கிள் பந்தயத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 21 வீரர்கள் பங்கேற்றனர். கரடு முரடான பாதைகள், ஆபத்தான மேடு பள்ளங்கள் நிறைந்த மலையில் வீரர்கள் தங்களது சாகசங்களை செய்து காட்டினர்.இந்தப்போட்டியில் கனடா வீரர் பிரான்டன் சேம்னக் பட்டம் வென்றார்.மெய் சிலிர்க்கும் வகையில் நடைபெற்ற இந்த போட்டியை ஏராளமான ரசிகர்கள் கண்டு களித்தனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close