[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: முதல்முறையாக வாவ்ரிங்கா சாம்பியன்

us-open-2016-stan-wawrinka-stuns-novak-djokovic-to-win-final

அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சுவிட்சர்லாந்து வீரர் வாவ்ரிங்கா முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனான செர்பிய வீரர் ஜோக்கோவிச்சுடன், வாவ்ரிங்கா பலப்பரீட்சை நடத்தினார். அதில் 6-7, 6-4, 7-5, 6-3 என்ற செட் கணக்கில் ஜோக்கோவிச்சை தோற்‌டித்த வாவ்ரிங்கா, அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். இது வாவ்ரிங்கா வெல்லும் 3-வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். கடந்த ஆண்டு நடந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியிலும் ஜோக்கோவிச்சை வீழ்த்தி வாவ்ரிங்கா பட்டம் வென்றார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close