[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு
  • BREAKING-NEWS மெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS சென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி
  • BREAKING-NEWS ஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS கேரளாவில் பெய்து வரும் கனமழையால் சபரிமலைக்கு பக்தர்கள் வர வேண்டாம்: தேவசம் போர்டு அறிவிப்பு
  • BREAKING-NEWS சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
  • BREAKING-NEWS பிளாஸ்டிக் தேசியக் கொடிகளை பயன்படுத்த வேண்டாம் - உள்துறை அமைச்சகம்

மோடியை சந்தித்தார் கர்நாடக முதல்வர் குமாரசாமி

kumaraswamy-met-narendra-modi

கர்நாடக முதல்வர் குமாரசாமி பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்தார். 

கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, பிரதமர் மோடியை இன்று சந்தித்தார்.
 இதற்காக அவர் காலை 10 மணிக்கு பெங்களூருவிலிருந்து விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லியில் உள்ள கர்நாடகா இல்லத்தில் தங்கிய அவர், பிற்பகல் 3.30 மணிக்கு அண்ணல் காந்தியடிகளின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். பின்னர், மாலை 5.30 மணி அளவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அதற்கான புகைப்படங்கள் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. இதன் பின்னர் இரவு 8.30 மணிக்கு டெல்லியிலிருந்து விமானம் மூலம் பெங்களூரு திரும்ப உள்ளார்.

 கடந்த 25-ஆம் தேதி கர்நாடக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதாதளக் கூட்டணி அரசு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close