[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு
  • BREAKING-NEWS கர்நாடக சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS ”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS எம்.எல்.ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடிய எடியூரப்பா - வைரலாகும் புகைப்படம்

நெசவாளர்களுக்கு புதிய திட்டங்கள்: கனிமொழி உறுதி

kanimozhi-election-campaign

திமுக ஆட்சிக்கு வந்தால், நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச மின்சாரம் 200 யூனிட்டாக உயர்த்தப்படும் என திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உறுதியளித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் வாக்கு சேகரித்த அவர், ஜவுளிக்கு தனியாக வாரியம் அமைக்கப்பட்டு நெசவாளர்கள் நலன் பாதுகாக்கப்படும் எனவும் வாக்குறுதியளித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close