[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
  • BREAKING-NEWS உலகின் சிறந்த கால்பந்து வீரராக லூகா மோட்ரிச் தேர்வு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்யம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி
  • BREAKING-NEWS தேர்தலுக்கு பின்பும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வேட்பாளர் யார்?: ஓபிஎஸ் விளக்கம்

ops-about-rk-nagar-candidate

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வேட்பாளர் யார் என்பது பற்றி தலைமைக்கழக நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வத்திடம், ஆர்.கே.நகரில் மீண்டும் மதுசூதனன் போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஓபிஎஸ், அதுதொடர்பாக தலைமைக்கழக நிர்வாகிகள் ஒன்றுகூடி கலந்து பேசி முடிவு எடுப்போம் என்றார்.

ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பணப்பட்டுவாடா நடைபெறுவதாக புகார்கள் எழுந்ததால் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்து உத்தரவிட்டது. இதனிடையே, ஆர்.கே.நகர் தொகுதிக்கு இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. அதற்கு முன்னதாவே நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக, கடந்த முறை போட்டியிட்ட கலைக்கோட்டுதயம் தான் மீண்டும் போட்டியிடுவார் என சீமான் அறிவித்துள்ளார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close